Eng
NZ vs ENG, 1st Test: மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட்; தோல்வியின் விழிம்பில் நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டர் அபாரமாக பேட்டிங் விளையாடிய ஹாரி ப்ரூக் 89 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 42 ரன்களும், பென் ஃபோக்ஸ் 38 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டெல் மற்றும் தொடக்க வீரர் டெவான் கான்வே ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். அபாரமாக ஆடிய டாம் பிளண்டெல் சதமடித்தார். பிளண்டெல் 138 ரன்களையும், டெவான் கான்வே 77 ரன்களையும் குவிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் அடித்தது.
Related Cricket News on Eng
-
VIDEO : ब्रॉड के सामने बौने साबित हुए विलियमसन, उड़ गई गिल्लियां लेकिन पता ही नहीं चला
NZ vs ENG: न्यूज़ीलैंड के खिलाफ दूसरी पारी में स्टुअर्ट ब्रॉड के कातिलाना स्पेल ने इंग्लैंड को जीत की दहलीज पर पहुंचा दिया है। ...
-
NZ V ENG: Broad And Anderson Surpass Warne And McGrath With Record-breaking Haul; Stokes Hits Most Sixes In…
On a record-breaking day, England duo Stuart Broad and James Anderson made history on Saturday by claiming the record for most Test wickets as teammates from Australian greats Shane Warne ...
-
किस्मत का मारा रूट बेचारा, खड़े-खड़े देखते रहे खुद का पतन; देखें VIDEO
NZ vs ENG 1st Test: जो रूट दूसरी इनिंग में 57 रन बनाकर आउट हुए। उन्हें माइकल ब्रेसवेल ने अपनी फिरकी में फंसाकर पेवलियन का रास्ता दिखाया। ...
-
बैजबॉल पड़ा बेन स्टोक्स पर भारी, माइकल ब्रेसवेल ने फिरकी पर दिया नचा; देखें VIDEO
NZ vs ENG 1st Test: इंग्लैंड ने न्यूजीलैंड के सामने पहले टेस्ट में जीत हासिल करने के लिए 394 रनों का लक्ष्य रखा है। ...
-
VIDEO : लाइव मैच में दिखी गज़ब की कॉमेडी, ड्रेसिंग रूम में बेन स्टोक्स ने भी पकड़ लिया…
इंग्लैंड ने न्यूज़ीलैंड के सामने पहला टेस्ट जीतने के लिए 394 रनों का लक्ष्य रखा है। इस मैच में कीवी टीम की लचर गेंदबाजी के साथ-साथ खऱाब फील्डिंग भी देखने ...
-
1st Test, Day 3: Wagner Sets Unwanted Test Record As England Hammer New Zealand For Quick Runs
New Zealand pacer Neil Wagner on Saturday set an unwanted Test record after being blasted for 104 runs in his first 11 overs of Englnad's second innings on the third ...
-
Big-Hitting England Open Up 256-Run First Test Lead Over New Zealand
England's batsmen plundered 158 runs but lost four wickets in a breakneck session on Saturday ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ஆண்டர்சன் - பிராட் ஜோடி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஜோடியான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து 1001 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கின்றனர் ...
-
1st Test: Blundell Ton Revies New Zealand But England Claw Back To Grab Initiative
Tom Blundell struck his fourth Test century and Devon Conway scored 77 to rescue New Zealand from a precarious 37/3 and dragged hosts right back into the contest, but England's ...
-
New Zealand-England 1st Test Finely Poised After Tom Blundell Century
A Tom Blundell century for New Zealand and two late England batting stumbles left the first Test tantalisingly poised ...
-
NZ vs ENG Test: हिली गेंद बिखरे मिचेल, बिना शॉट खेले OUT हो गया कीवी बल्लेबाज़; देखें VIDEO
NZ vs ENG 1st Test: डेरिल मिचेल ओली रॉबिन्सन की गेंद पर आउट हुए। मिचेल ने बिना कोई शॉट खेले ही अपना विकेट गंवा दिया। ...
-
NZ vs ENG, 1st Test: பிளெண்டன் சதத்தால் தப்பிய நியூசிலாந்து; தடுமாற்றதுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
1001 नॉटआउट : ब्रॉड-एंडरसन की जोड़ी ने रचा इतिहास, मैकग्रा और वॉर्न के बाद कर दिखाया अद्भुत कारनामा
न्यूज़ीलैंड के खिलाफ खेले जा रहे पहले टेस्ट मैच में इंग्लैंड के तेज गेंदबाज स्टुअर्ट ब्रॉड और जेम्स एंडरसन की जोड़ी ने इतिहास रच दिया है। ये जोड़ी टेस्ट क्रिकेट ...
-
Attack-Minded England Take Control Of First Test In New Zealand
High-octane batting and a precocious day-one declaration put England in control of the first Test against New Zealand ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47