England tour
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனாக இருந்தும் 5 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3இல் வெற்றி பெற்று 3ஆம் இடம் பிடித்ததால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இத்தொடர் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
Related Cricket News on England tour
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து; கூடுதலாக 2 டி20 போட்டிகள் சேர்ப்பு!
அடுத்தாண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி கூடுதலாக 2 டி20 போட்டிகளில் விளையாடும் என இசிபி தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிசன் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG: டி20 தொடர் அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47