Eoin morgans all time xi: Cricket News & Match Updates
ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஈயன் மோர்கன்; சச்சின், கோலிக்கு இடமில்லை!
சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகி, அதன்பின் இங்கிலாந்து அணியில் இணைந்ததுடன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த வீரர் ஈயான் மோர்கன். சர்வதேச கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்காக கிரிக்கெட் விளையாடிய வீரர்களும் இவரது பெயரும் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளார்.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் 2006ஆம் ஆண்டு அறிமுகமான ஈயான் மொர்கன் இதுநாள் வரை 16 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் 3 அரைசதங்கள் என 700 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதம், 47 அரைசதங்கள் என 7701 ரன்களையும், 115 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 14 அரைசதங்களுடன் 2,458 ரன்களையும் சேர்த்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் 83 போட்டிகளில் விளையாடி 1,405 ரன்களைச் சேர்த்துள்ளார். Read More...
Related Cricket News for Eoin morgans all time xi - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47