Fa cup
சூர்யகுமார், ஹாரிஸ் ராவுஃப், ஃபர்ஹான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17அவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. இதையடுத்டு இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி எதிர்வரும் 28ஆம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் சார்ச்சைகள் வெடித்தன. இதில் லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைக்குலுக்குவதை தவிர்த்தனர். அதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றின் போது பாகிஸ்தான் வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் சைகையின் மூலம் ரசிகர்களை சீண்டினர்.
Related Cricket News on Fa cup
-
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஆசிய கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்; இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதல்!
வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs இலங்கை- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 135 ரன்களில் சுருட்டிய வங்கதேச அணி!
வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: ஐசிசி விதிகளை மீறியதாக ஆஃப்கான் வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கனிஸ்தான் வீரர்கள் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: சஞ்சு சாம்சன் அரைசதம்; ஓமனுக்கு 189 டார்கெட்!
ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47