Gameron green
3rd Test: ஸ்டார்க், போலண்ட் வேகத்தில் சுருண்டது விண்டீஸ்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
WI vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Related Cricket News on Gameron green
-
3rd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
WTC Final: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்; பேட்டர்களை கதறவிடும் ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47