Advertisement
Gautam gambhir: Cricket News & Match Updates
Advertisement
தனது ஆல் டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் தனது ஆல் டைம் உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தன்னுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்த அணியை உருவாக்கியுள்ளார். இதன்காரணமாக அவர் தேர்வு செய்த இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
ஆனால் அதேசமயம் கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி கம்பீர் தேர்வு செய்த அணியின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றம் மேத்யூ ஹைடனைத் தேர்வு செய்தார். மேலும் மூன்றாவது வரிசை வீரராக தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸுக்கு வாய்ப்பு கொடுத்தார். Read More...
Indian Cricket Team Gautam Gambhir Gautam Gambhir World XI இந்திய அணி பிசிசிஐ கௌதம் கம்பீர் Tamil Cricket News Gautam Gambhir All Time World XI Gautam Gambhir
Related Cricket News for Gautam gambhir - Tesst
गौतम गंभीर ने चुनी ऑल टाइम वर्ल्ड XI, तीन पाकिस्तानी और तीन ऑस्ट्रेलियाई खिलाड़ी किये टीम में शामिल
गौतम गंभीर ने अपनी ऑल टाइम वर्ल्ड इलेवन का चुनाव किया है। इस टीम में उन्होंने उन खिलाड़ियों को रखा है जिसके खिलाफ वो अपने इंटरनेशनल क्रिकेट करियर के दौरान खेले।
By Nishant Rawat • 2 years ago
Zaheer Khan In Conversation With Lucknow Super Giants For Mentor's Role: Report
BRSABV Ekana Cricket Stadium: Former India left-arm fast-bowler Zaheer Khan is believed to be in conversation with Lucknow Super Giants (LSG) for the mentor’s role ahead of next year’s Indian Premier League (IPL). Zaheer is currently the Global Head of Cricket Development at Mumbai Indians since September 2022. On the other hand, LSG has been without a mentor since Gautam Gambhir left them after the IPL 2023 season and has now lost the services of Morne Morkel, who is all set to join the India men’s team as bowling coach.
By IANS News • 2 years ago
Jay Shah Congratulates Virat Kohli On Completing 16 Years In International Cricket
Royal Challengers Bengaluru: Jay Shah, the Secretary of the Board of Control for Cricket in India (BCCI), congratulated talismanic batter Virat Kohli for completing 16 years of playing international cricket.
By IANS News • 2 years ago
From Sachin Tendulkar To Saina Nehwal, Indian Sports Icons Share Independence Day Wishes
Prime Minister Narendra Modi: In a touching show of patriotism, Indian sports icons have come together to extend their heartfelt wishes on the occasion of the 78th Independence Day.
By IANS News • 2 years ago
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Morne Morkel Appointed Bowling Coach Of Indian Men's Cricket Team
Lucknow Super Giants: As per the wish of chief coach Gautam Gambhir, former South Africa pacer Morne Morkel has been appointed as the Indian men's cricket team's bowling coach, with his contract set to begin on September 1. The appointment was confirmed by BCCI sources to IANS on Wednesday.
By IANS News • 2 years ago
கௌதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவர் -ராபின் உத்தப்பா!
கௌதம் கம்பீர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி, அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார். ஒரு தலைவராக, மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்கும் அவரது திறமைக்கு நான் உறுதியளிக்கிறேன் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா; கம்பீர் எடுத்த அதிரடி முடிவு!
எதிர்வரவுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
Jadeja, Axar, Gill Among Others Directed To Play In Duleep Trophy: Report
The Karnataka State Cricket Association: Ahead of the two-match Test series against Bangladesh, BCCI has directed the top national team players, including KL Rahul, Shubman Gill, R Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Shreyas Iyer, and Yashasvi Jaiswal, to take part in Duleep Trophy, either partially or fully.
By IANS News • 2 years ago
என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த கேள்விக்கு இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!
சுழலுக்கு எதிராக விளையாடுவதில் இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உள்நாட்டு கிரிக்கெட் தான் நமது சர்வதேச கிரிக்கெட்டின் முதுகெலும்பு - ரோஹித் சர்மா!
எங்கள் அணி வீர்கள் கிடைக்கக்கூடிய நேரங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சென்று விளையாடுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்,
By Bharathi Kannan • 2 years ago
Paris Olympics: Gambhir, Sehwag Hail Hockey Team For Winning 2nd Bronze In A Row
Captain Harmanpreet Singh: The Indian men's cricket team head coach Gautam Gambhir and former cricketer Virender Sehwag congratulated the Indian men's hockey team for winning the second consecutive bronze in the Olympics on Thursday.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement