Glenn maxwell record
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஃபிஞ்ச், வார்னர் சாதனையை சமன்செய்த மேக்ஸ்வெல்!
Glenn Maxwell Century: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சதமடித்து அசத்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் கூட்டு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்களுடன் 106 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Glenn maxwell record
-
டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47