Gujarat titans: Cricket News & Match Updates
கேப்டனாக செயல்படும்போது அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஷுப்மன் கில்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
அந்த வகையில் 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Gujarat titans - Tesst
Learnings From Playing Under Great Leaders Will Help A Lot In IPL, Says Gill On Getting Gujarat Titans Captaincy
Mitchell Starc को IPL 2024 ऑक्शन में खरीद सकती हैं ये 3 टीमें, करोड़ों में लगेगी बोली
रविचंद्रन अश्विन ने कर दी भविष्यवाणी, बोले - 'शाहरुख खान के लिए CSK और GT दे देगी 12-13 करोड़'
IPL प्लेयर ट्रेड क्या होता है? इसके नियम क्या हैं और कब और कैसे होता है, सब जान लीजिए
ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்? - குஜராத் அணி இயக்குனர் விளக்கம்!
Hardik Expressed A Desire To Return To MI, Says GT Director Vikram Solanki
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
Shubman Gill Appointed Captain Of Gujarat Titans Following Hardik Pandya’s Move To Mumbai Indians
IPL 2024 के लिए ये स्टार खिलाड़ी बना गुजरात टाइटंस का नया कप्तान,हार्दिक पांड्या अलग होकर मुंबई इंडियंस लौटे
IPL: Hardik Pandya Traded To Mumbai Indians From Gujarat Titans; Cameron Green Traded To RCB From MI (Ld)
हो गया ऑफिशियल ऐलान, हार्दिक पांड्या और कैमरुन ग्रीन के ट्रेड पर लगी मुहर
IPL: Hardik Pandya And Cameron Green Traded To MI And RCB
हार्दिक पांड्या IPL 2024 में मुंबई इंडियंस के लिए खेलेंगे, लेकिन RCB को दिया अपना 17.50 करोड़ का खिलाड़ी
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47