Hampshire cricket team
Advertisement
கவுண்டி சாம்பியன்ஷிப்: மீண்டும் சதமடித்து அசத்திய திலக் வர்மா
By
Bharathi Kannan
July 25, 2025 • 12:35 PM View: 113
Tilak Varma County Century: நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம்ஷையர் மற்றும் ஹாம்ஷையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சௌத்தாம்ப்டனனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்ஹாம்ஷையர் அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 578 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
Advertisement
Related Cricket News on Hampshire cricket team
-
கவுண்டி கிரிக்கெட்: அறிமுக போட்டியில் சதமடித்து திலக் வர்மா சாதனை
கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றுள்ளார் ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement