Harry brook: Cricket News & Match Updates
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Harry brook - Tesst
Was Happy To Make Most Of The Luck, Says Harry Brook After Making 171 At Christchurch
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஹாரி புரூக்!
England On Verge Of Wrapping Up First New Zealand Test
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
Kane Williamson Becomes First New Zealand Player To Score 9,000 Test Runs
हैरी ब्रूक ने न्यूजीलैंड की धरती पर 171 रन की पारी से मचाया, तोड़ दिया एलिस्टर कुक- वॉली हैमंड जैसे महान बल्लेबाजों का रिकॉर्ड
रूट और उनके रिकॉर्ड के बहुत करीब पहुंच सकते हैं हैरी ब्रूक : कुक
Talked About Calmness At The Crease With Stewart, Reveals Pope After Hitting 77 Against NZ
Brook Could Go On To Get Very Close To Root And His Records, Says Cook
न्यूजीलैंड में आया 'Harry Brook' नाम का तूफान, 25 साल की उम्र में तोड़ डाला एडम गिलक्रिस्ट का महारिकॉर्ड
Brook's Century Puts England On Top Against New Zealand In First Test
NZ vs ENG 1st Test: हैरी ब्रूक ने सेंचुरी ठोककर मचाई तबाही, दूसरे दिन के अंत तक इंग्लैंड का स्कोर पहुंचा 319/5
NZ vs ENG, 1st Test: ஹாரி புரூக் அசத்தல் சதம்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
Ollie Robinson Replaces Injured Cox In England Squad For NZ Tests
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47