He bell
WCL 2025: ரவி போபரா அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த இயான் பெல் மற்றும் ரவி போபரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரு தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 54 ரன்களைச் சேர்த்த கையோடு பெல் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on He bell
-
WCL 2025: இங்கிலாந்து சாம்பியன்ஸை வீழ்த்தியது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ENGW vs INDW, 1st T20I: ஸ்மிருதி, சாரணி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs INDW, 1st T20I: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி மந்தனா; இங்கிலாந்துக்கு 210 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs WIW, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி 17 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது. ...
-
ENGW vs WIW, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 283 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 283 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2024: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல்லை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ...
-
ENGW vs NZW, 5th T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
ENGW vs NZW, 3rd ODI: நியூசிலாந்து மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து மகளிர் அணி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
நியூசிலாந்து பயிற்சியாளர் பட்டியளில் ஸ்டீபன் ஃபிளம்மிங், ஜேம்ஸ் ஃபாஸ்டர் சேர்ப்பு!
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் பட்டியலில் ஸ்டீபன் ஃபிளம்மிங் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47