Heinrich klaasen: Cricket News & Match Updates
T20 WC 2024: இலங்கைக்கு எதிராக போராடி வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் முதல் பந்தில் இருந்தே தடுமாறிய நிலையில் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பதும் நிஷங்கா வேகப்பந்து வீச்சாளர் ஒட்னீல் பார்ட்மேன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 11 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசர்ங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா ஆகியோர் கேசவ் மஹாராஜின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸும் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Heinrich klaasen - Tesst
T20 World Cup: Sri Lanka Elect To Bat First Against South Africa
SL vs SA: Dream11 Prediction Match 4, ICC T20 World Cup 2024
4 खिलाड़ी जिन्हे सनराइजर्स हैदराबाद आईपीएल 2025 के मेगा ऑक्शन से पहले कर सकती है रिटेन
IPL 2024, Final: कोलकाता के गेंदबाजों ने मचाया कहर, हैदराबाद को 113 के स्कोर पर समेटा
KKR vs SRH: Dream11 Prediction, Final Match, Dream11 Team, Indian Premier League 2024
संदीप Rocked क्लासेन Shocked! यॉर्कर से किया KILL; देखें VIDEO
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஷாபாஸ், அபிஷேக் சுழலில் வீழ்ந்தது ராஜஸ்தான்; இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!
சந்தீப் சர்மாவின் அசத்தலான யார்க்கரில் க்ளீன் போல்டான கிளாசென் - வரைலாகும் காணொளி!
IPL 2024: Avesh Khan, Trent Boult Pick Three Wickets Each As Rajasthan Restrict SRH To 175/9
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: கிளாசென் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு!
IPL 2024: Hopefully Can Rectify Small Errors And Have A Big Impact On The Game, Says Klaasen
SRH vs RR: Dream11 Prediction, Qualifier 2 Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024, Qualifier 1: कोलकाता ने हैदराबाद को 8 विकेट से रौंदते हुए फाइनल में बनाई जगह
IPL 2024: Starc's Three-wicket Haul Restricts Hyderabad To 159 Against KKR In Qualifier 1
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47