Ibrahim zadran
Advertisement
ஆசிய கோப்பை 2022: இப்ராஹிம், நஜிபுல்லா காட்டடி; சூப்பர் 4-ல் நுழைந்தது ஆஃப்கான்!
By
Bharathi Kannan
August 30, 2022 • 22:48 PM View: 659
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டரை ஆஃப்கான் ஸ்பின்னர்களான ரஷீத் கானும் முஜிபுர் ரஹ்மானும் இணைந்து சரித்தனர். ரஷீத் - முஜிபுர் ஜோடியின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய வங்கதேச வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 89 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி.
Advertisement
Related Cricket News on Ibrahim zadran
-
ZIM vs AFG, 2nd ODI: சத்ரான் அதிரடி சதம்; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement