Icc rankings: Cricket News & Match Updates
ஐசிசி தரவரிசையில் புதிய மகுடம் சூடியா ரோஹித் சர்மா!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளதுடன், முதலிடத்தைப் பிடித்த மிகவும் அதிக வயதுடைய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Icc rankings - Tesst
ICC Rankings: Bumrah Continues To Hold Top Test Bowler Spot; Siraj Gains Big In ODI
सिकंदर रजा ने आईसीसी रैंकिंग में मचाई उथल-पुथल, इस फॉर्मेट में बने दुनिया के नंबर 1 ऑलराउंडर
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
रिटायर नहीं हुए विराट-रोहित! आईसीसी रैंकिंग से बाहर हुए दोनों दिग्गज तो फैन्स रह गए हैरान
ICC Rankings में टीम इंडिया के खिलाड़ियों ने मचाई उथल-पुथल,बाबर आजम को पछाड़कर रोहित शर्मा,तिकल वर्मा निकले आगे
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஸ்மிருதி மந்தனா!
India Likely To Rest Bumrah For Second England Test
ICC Rankings: Harshitha Samarawickrama And Nilakshika Silva Gain Big With Career-high Ratings
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!
ICC Rankings: Hardik Pandya Remains No. 1 T2OI All-rounder
ICC Rankings: Sutherland Reaches Career-best 4th Spot Among Bowlers, Mandhana Remains No.3 Batter
ICC Rankings: Bumrah Equals Ashwin’s Record Of Joint-highest-rated Indian Test Bowler
Root Comes Back On Top Of Test Batters Rankings; Hosein New Number One T20I Bowler
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47