Icc t20 rankings
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
ஐசிசி ஆடவர் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 1000 நாட்களுக்கு மேல் முதலிடத்தை தக்கவைத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் புதிய டி20 சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 தரவரிசையில் 1,013 நாட்கள் நம்பர் 1 பேட்டராக இருந்த நெடுநாள் சாதனையை பாபர் ஆசம் முறியடித்துள்ளார்.
தற்போது தரவரிசையில் பாபர் அசாம் 818 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 794 ரேட்டிங் புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தானை எட்டியதில் பாபர் ஆசம் முக்கிய பங்கு வகித்ததார். கடந்த ஆண்டு ஆட்டத்தின் 29 டி20 போட்டிகளில் விளையாடிய பாபர் ஆசம் 939 ரன்கள் குவித்திருந்தார்.
Related Cricket News on Icc t20 rankings
-
ஐசிசி தரவரிசை : ஏற்ற, இறக்கங்களை சந்தித்த இந்திய வீரர்கள்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் கேஎல் ராகுல் மட்டுமே டாப் 10 இடத்தை தக்கவைத்தார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை : அபார வளர்ச்சியில் மிட்செல் மார்ஷ்!
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 18 இடங்கள் முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: டி20 தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்!
ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47