Impact fielder
IND vs BAN: இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்ற யஷஸ்வி, சிராஜ்!
கான்பூரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது.
அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Related Cricket News on Impact fielder
-
SA vs IND, 3rd ODI: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்ற சாய் சுதர்ஷன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இம்பேக்ட் ஃபீல்டருக்கான விருதை தமிழ்நாட்டின் சாய் சுதர்ஷன் வென்று அசத்தியுள்ளார். ...
-
இம்பேக்ட் பீல்டருக்கான விருதை வென்றார் முகமது சிராஜ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் 'இம்பேக்ட் பீல்டர்'விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47