Impact s
ஐபிஎல் 2025: உமிழ்நீர் தடையை நீக்கியது பிசிசிஐ - தகவல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது. முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உமிழ்நீரை தடை செய்தது. ஆனால் அதன்பின் 2022 ஆம் ஆண்டில், ஐசிசி உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடையை விதித்துள்ளது. இந்நிலையில் தான் பிசிசிஐ இந்த விதியை ஐபிஎல் தொடரில் நீக்கியுள்ளது.
Related Cricket News on Impact s
-
IND vs BAN: இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்ற யஷஸ்வி, சிராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகியோர் இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்றுள்ளனர். ...
-
இம்பாக்ட் பிளேயர் விதி அணிகளின் வியூகத்திற்கு அதிக மதிப்பை அளிக்கிறது: அஸ்வின்
ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் இம்பாக்ட் பிளேயர் விதி மிகவும் மோசமாக இல்லை என்று நான் ஏன் நினைக்கிறேன் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஆல் ரவுண்டர்கள் பொதுமான அளவு பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன என விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd ODI: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்ற சாய் சுதர்ஷன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் இம்பேக்ட் ஃபீல்டருக்கான விருதை தமிழ்நாட்டின் சாய் சுதர்ஷன் வென்று அசத்தியுள்ளார். ...
-
இம்பேக்ட் பீல்டருக்கான விருதை வென்றார் முகமது சிராஜ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் 'இம்பேக்ட் பீல்டர்'விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இம்பேக் பிளேயர் விதியில் முதல் வீரராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே!
நடப்பு ஐபிஎல் தொடரில் 'இம்பேக்ட் பிளேயர்' என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி அம்பதி ராயுடுவிற்கு பதில் துஷார் தேஷ்பாண்டேவை சென்னை அணி களமிறக்கியுள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி தொடரில் இம்பேக் பிளேயர் விதியை பயன்படுத்திய அணிகள்!
முதல் நாளே சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த இம்பேக் பிளேயர் விதி சில ரசிகர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47