Advertisement
Advertisement
Advertisement

In a vs in d probable xi

துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Image Source: Google
Advertisement

துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

By Bharathi Kannan September 11, 2024 • 21:06 PM View: 60

IN-A vs IN-D, Match 3, Duleep Trophy 2024, Dream11 Prediction: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளன. இதில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் மயங்க் அகார்வால் தலைமையிலான இந்தியா ஏ அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இப்போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

IN-A vs IN-D: Match Details

  • போட்டி தகவல்கள் - இந்தியா ஏ vs இந்தியா டி
  • இடம் - ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் மைதானம், அனந்தபூர்
  • நேரம் - செப்டம்பர் 12, காலை 9.30 மணி

IN-A vs IN-D: Live Streaming Details

இந்தியா ஏ vs இந்தியா டி அணிகளுக்கு இடையேயான இந்த துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Advertisement

Related Cricket News on In a vs in d probable xi