In chennai super kings
ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது? - வீரேந்திர சேவாக் கணிப்பு!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை (மார்ச் 22) முதல் தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் எப்போதும் போல, இந்த சீசனுக்கு முன்பே கணிப்புகளின் சுற்று தொடங்கிவிட்டது. முன்னாள் வீரர்கள் பலரும் நடப்பு ஐபிஎல் தொடருக்கான கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் தனது கணிப்பைச் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியை கணித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
Related Cricket News on In chennai super kings
-
IPL 2025: Sam Curran Aiming For England Recall Through Strong Show For CSK
Sky Sports Cricket Podcast: England’s seam-bowling all-rounder Sam Curran said he is aiming to earn a recall into the national white-ball set-up via strong performances for Chennai Super Kings (CSK) ...
-
8 बैटर, 7 बॉलर और इम्पैक्ट प्लेयर... बेहद ही खतरनाक है CSK की टीम! मुंबई इंडियंस के खिलाफ…
Chennai Super Kings Probable Playing XI: आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं कि MI के खिलाफ मैच के लिए CSK की प्लेइंग इलेवन कैसी हो ...
-
சுழல் பந்துவீச்சில் மற்ற அணிகளை விட இந்த மூன்று அணிகள் வலுவாக உள்ளன - பியூஷ் சாவ்லா!
சிஎஸ்கே, கேகேஆர், மும்பை இந்தியஸ்அணிகளின் சுழற்பந்து வீச்சு துறை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
IPL 2025: CSK, KKR And MI Spin-bowling Departments Look Really Good, Says Piyush Chawla
Chennai Super Kings: With just two days left to go for IPL 2025 to commence, veteran India leg-spinner Piyush Chawla said spin-bowling attacks of Chennai Super Kings, Kolkata Knight Riders ...
-
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த பாலாஜி!
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். ...
-
IPL 2025: Riyan Parag To Captain Rajasthan Royals In First Three Games
Kolkata Knight Riders: Rajasthan Royals have announced that Riyan Parag will lead the team for the first three matches of IPL 2025 as the regular skipper Sanju Samson will take ...
-
பதிரானா பந்துவீச்சில் சிக்ஸர் விளாசிய எம்எஸ் தோனி - காணொளி
மதிஷா பதிரானாவின் யார்க்கர் பந்தில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
IPL 2025: Balaji Keen To See Kamboj, Gurjapneet In Action For CSK In Opener Against MI
Tamil Nadu Premier League: Former India fast-bowler Lakshmipathy Balaji said he is keen to see how the uncapped bowling duo of Anshul Kamboj and Gurjapneet Singh will fare for the ...
-
टी20 अब ऐसे स्तर पर पहुंच गया है जहां हम 300 रन बना सकते हैं : गिल
Chennai Super Kings: इंडियन प्रीमियर लीग (आईपीएल) के 2025 सीजन की शुरुआत से पहले, गुजरात टाइटन्स के कप्तान शुभमन गिल का मानना है कि खेल की गति उस बिंदु पर ...
-
IPL 2025: Suryakumar To Lead MI In First Game Against CSK, Confirms Hardik
India T20I: India T20I skipper Suryakumar Yadav will be captaining Mumbai Indians in their first IPL 2025 game against Chennai Super Kings on March 23, confirmed regular captain Hardik Pandya. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ராயுடு கணித்துள்ளார். ...
-
IPL 2025: The Confidence Ponting Gives To A Player Is Of Different Level, Says Iyer
CEO Satish Menon: Punjab Kings captain Shreyas Iyer is happy to be reunited with head coach Ricky Ponting and said his presence around the squad gives a lot of confidence ...
-
IPL 2025: Wicket At The Wankhede Stadium Will Suit Ryan Rickleton, Says AB De Villiers
Star Sports Press Room: Ahead of Mumbai Indians kickstarting their IPL 2025 season against fellow five-time champions Chennai Super Kings on March 23, legendary South Africa batter AB de Villiers ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47