In w vs sl w odi
SL vs ZIM, 1st ODI: சண்டிமல், நிஷங்கா அதிரடியில் இலங்கை வெற்றி!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கைடானோ - சகப்வா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கைடானோ 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சகப்வா அரைசதம் கடந்து 72 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on In w vs sl w odi
-
WI vs IRE, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை சமன்செய்த அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs IRE: நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும்!
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுமென இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. ...
-
கரோனா அச்சுறுத்தல்: விண்டீஸ் vs அயர்லாந்து போட்டி ஒத்திவைப்பு!
வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியில் இணையும் ஸ்டிர்லிங், கட்கேட்!
கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கேட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IRE, 1st ODI: சதத்தைத் தவறவிட்ட ஷமர் ப்ரூக்ஸ்; வீண்டீஸ் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா!
அயர்லாந்து அணியைச் சேர்ந்த சிமி சிங், பென் வைட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
-
கரோனா அச்சுறுத்தல்: அமெரிக்கா vs அயர்லாந்து ஒருநாள் போட்டி ரத்து!
அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக டிரைக் ரேட்டை வைத்திருக்கும் ஐந்து வீரர்கள்!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டிரைக் ரேட்டை கொண்டுள்ள ஐந்து வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: இடங்களைத் தக்கவைத்த மிதாலி, கொஸ்வாமி!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார். ...
-
நியூசிலாந்து தொடர் ரத்தானது ஒரு சர்வதேச சதி - பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து ரத்துசெய்தது ஒரு சர்வதேச சதி என பாகிஸ்தான் அமைச்சர் அஹ்மத் தெரிவித்துள்ளார். ...
-
பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன், பாதுகாப்பு காரணங்களினால் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ...
-
PAK vs NZ, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IRE vs ZIM: முசரபாணி பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM, 1st ODI: அயர்லாந்து பந்துவீச்சு; கடின இலக்கை நிர்ணயிக்குமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ர அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47