Advertisement
Ind vs sl 1st odi: Cricket News & Match Updates
Advertisement
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை போல அடுத்த தலைமுறையின் சிறந்த வீரராக பார்க்கப்படும் பிரித்வி ஷா, பயமே இல்லாமல் தனக்கே உரிய பாணியில் அடித்து ஆடி அனைவரையும் கவர்ந்துவருகிறார்.
இடையில் சில காலம் ஃபார்மில் இல்லாமல் இருந்த பிரித்வி ஷா, கடந்த ஐபிஎல் சீசனின் பாதியில், டெல்லி அணியின் ஆடும் லெவனிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்களில் அபாரமாக ஆடி தொடர்ச்சியாக சதங்களை விளாசி பல சாதனைகளையும் படைத்து தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். Read More...
Related Cricket News for Ind vs sl 1st odi - Tesst
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார்.
By Bharathi Kannan • 5 years ago
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது - தசுன் ஷானகா
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ விலகினார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
இலங்கை தொடரில் விளையாடவுள்ள இந்திய இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவுமென துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement