Ind vs wi
IND vs WI: கேப்டன்சிக்கு திரும்பிய ரோஹித்; பிஸ்னோய், ஹூடாவிற்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.
அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.
Related Cricket News on Ind vs wi
-
கம்பேக் கொடுக்கும் குல்தீப்; ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு - தகவல்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இளம் படையை களமிறக்கும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. ...
-
இந்திய அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs WI: அகமதாபாத்தில் ஒருநாள்; ஈடன் கார்டனில் டி20 - பிசிசிஐ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது அதை 2 ஆக பிசிசிஐ குறைத்துள்ளது. ...
-
IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ...
-
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47