Ind vs wi
IND vs WI: இதுபோல தொடர் வெற்றிகளை இந்தியா குவிக்கும் - ரோஹித் சர்மா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்து வாகைச்சூடியது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா "எப்போதுமே அனைவராலும் மிகச்சிறப்பாக செயல்பட முடியாது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று அதை செய்துள்ளோம். அனைவருமே சிறப்பாக செயல்பட்டோம். இதே போல தொடர் வெற்றிகளை இந்திய அணி குவிக்கும் என நம்புகிறேன்.
Related Cricket News on Ind vs wi
-
சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 8 ரன்களே அடித்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டியுள்ளார். ...
-
IND vs WI, 1st ODI: வெஸ்ட் இண்டீஸை ஊதித்தள்ளியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாகவுள்ளது - வாஷிங்டன் சுந்தர்
மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளதென வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs IND, 1st ODI: வாஷிங்டன், சஹால் பந்துவீச்சில் சுருண்டது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
IND vs WI: ஷாருக் கான், இஷான் கிஷான் அணியில் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷான், ஷாருக் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs WI: இந்திய அணி தரப்பில் அதிக சதங்கள் & விக்கெட்டுகள்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் குறித்த பதிவு. ...
-
சஹால், குல்தீப் ஒன்றாக விளையாடுவார்களா? - ரோஹித்தின் பதில்!
சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
அவர்களுக்காக நாங்கள் வெளியேற வேண்டுமா? - ரோஹித் சர்மாவின் நகைச்சுவை பதில்!
இஷான் கிஷனும் ருதுராஜ் கெயிக்வாடும் அணியில் தொடக்க வீரர்களாக விளையாடுவதற்காக நானும் ஷிகர் தவனும் அணியிலிருந்து வெளியேற வேண்டுமா எனச் செய்தியாளரிடம் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ரோஹித் சர்மா. ...
-
IND vs WI: முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் - இஷான் கிஷான் தொடக்கம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம் என இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
1000ஆவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI: சாச்சினுடன் இணையும் விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். ...
-
IND vs WI: ஈடன் கார்டனில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை - சவுரவ் கங்குலி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI, 1sd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ளா நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. ...
-
IND vs WI: இந்திய அணியில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!
இந்திய ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் புதிதாக இளம் தொடக்க வீரர் ஒருவரையும் பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47