Ind vs wi
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் டெஸ்ட் தொடரை 1-2 என் கணக்கிலும், ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும் இந்தியா இழந்தது.
இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது.
Related Cricket News on Ind vs wi
-
இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் - டேரன் சமி!
இந்திய அணிக்கு பொல்லார்ட் சரியான சவாலாக இருப்பார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி கணித்துள்ளார். ...
-
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கபட்டது. ...
-
ஹேக் செய்யப்பட்ட குர்னால் பாண்டியாவின் ட்விட்டர் கணக்கு!
கிரிக்கெட் வீரர் குர்ணால் பாண்டியாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து மோசமான பதிவுகள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
IND vs WI: கேப்டன்சிக்கு திரும்பிய ரோஹித்; பிஸ்னோய், ஹூடாவிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கம்பேக் கொடுக்கும் குல்தீப்; ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு - தகவல்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இளம் படையை களமிறக்கும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. ...
-
இந்திய அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs WI: அகமதாபாத்தில் ஒருநாள்; ஈடன் கார்டனில் டி20 - பிசிசிஐ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது அதை 2 ஆக பிசிசிஐ குறைத்துள்ளது. ...
-
IND vs WI: தொடரில் மாற்றங்களைச் செய்யும் பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஆறு மைதானங்களில் விளையாட திட்டமிட்ட நிலையில், தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ...
-
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24