Ind w vs
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
India Women vs South Africa Women Dream11 Prediction, 2nd ODI Tri Series: இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெறவுள்ளது. மேலும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் இத்தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன் இளம் வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ind w vs
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் தீர்ப்பு; நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கவுர்!
இந்தியா - நியூசிலந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒன்று தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
-
நிதான ஆட்டம் குறித்து பதிலளித்த மிதாலி ராஜ்!
ஒருநாள் ஆட்டங்களில் நிதானமாக ஆடுவது குறித்த விமர்சனங்களுக்கு இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பதில் அளித்துள்ளார். ...
-
ENGW vs INDW 2nd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENGW vs INDW: மிதாலி ராஜ் அசத்தல்; இங்கிலாந்துக்கு 202 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs ENGW, 1st ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு !
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவுசெய்துள்ளது. ...
-
#Onthisday: சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளைக் கடந்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 23ஆவது வருடத்தில் காலடி எடுத்திவைத்துள்ளார். ...
-
ENG W vs IND W, only Test: சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஷஃபாலி; இறுதி நேரத்தில் தடுமாறிய இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது ...
-
மகளிர் டெஸ்ட்: வலிமையான ஸ்கோரை நிர்ணயித்த இங்கிலாந்து; சவாலை சமாளிக்குமா இந்தியா?
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. ...
-
தந்தையின் கனவை நிறைவேற்றிய ராணா!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றதன் மூலம் மறைந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றியதாக இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24