India tour of ireland 2023
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படுகிறது. இந்திய அணி தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி முடித்துக் கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முடிவடைகிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி அங்கிருந்து நேராக அயர்லாந்து நாட்டிற்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடக்கிறது.
Related Cricket News on India tour of ireland 2023
-
அயர்லாந்து தொடரில் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47