India tour of south africa
SA vs IND, 2nd T20I: பேட்டர்கள் சொதப்பல்; 124 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
Related Cricket News on India tour of south africa
-
SA vs IND, 1st T20I: சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபார சதத்தின் மூலம் 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டிசம்பரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்!
வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
டிஆர் எஸ் சர்ச்சை குறித்து மௌனம் கலைத்த விராட் கோலி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் குறித்து போட்டிக்கு பின்னர் மௌனம் கலைத்துள்ளார். ...
-
SA vs IND: ரோஹித் சர்மா இல்லாத இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
புதிய வகை கரோனா பரவல்; ரத்தாகுமா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24