India u19 team
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இந்திய அண்டர் 19 அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இரண்டு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இங்கிலாந்து யு19 மற்றும் இந்தியா யு19 அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி ஜூன் 24ஆம் தேதியும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரையிலும், இரண்டுநாள் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அண்டர்19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on India u19 team
-
13 வயதில் இந்திய அணிக்காக அதிவேக சதமடித்து சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
அண்டர்19 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தரப்பில் அதிவேகமாக சதமடித்து அசத்திய முதல் வீரர் எனும் சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
ஆஸ்திரேலிய அண்டர்19 அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47