India women
பரிசு தொகையிலும் பாரபட்சம் காட்டும் பிசிசிஐ; சர்வதேச கிரிக்கெட்டில் வெடித்தது அடுத்த சர்ச்சை!
கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரெலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. மேலும் இப்போட்டியை 86,000 க்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் இத்தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, 5 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் தொடர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்துள்ள நிலையிலும் பிசிசிஐ அத்தொகையை வீராங்கனைகளுக்கு வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகவில்லை.
Related Cricket News on India women
-
மகளிர் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று மகளிர் அணிக்கான வருடாந்திர வீராங்கனைகள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
இந்திய மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷிவ் சுந்தர் தாஸ் நியமனம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஷிவ் சுந்தர் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வாழ்வில் அடுத்து என்ன பயணத்தை நோக்கி ராமன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமேஷ் பவாருக்கு முன்னாள் பயிற்சியாளர் ராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் தேர்வு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47