Indian premier league: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு சமீபத்தில் அறிவித்தது.அ அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20ஆம் தேதி முதலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
IPL: Sridharan Sriram Appointed As Assistant Bowling Coach Of Chennai Super Kings
Champions Trophy: Excitement Here In Dubai Is 'jabardast', Says IPL Chief Ahead Of India-Pak Encounter
Grateful For Victories Shared With Mahi Bhai That Created History: Shikhar Dhawan
IPL 2025: KKR's Nine Indian Players Begin Pre-season Preparations With Week-long Camp In Mumbai
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்!
Cummins Targets Return To Action In IPL 2025, Aims For Playing WTC Final And WI Tour
Champions Trophy: Special Feeling, Excited To Get Started, Says Tom Banton On His Late Call-up
IPL Matches In Rajasthan To Be Organised By Sports Council
Nothing Else Mattered To Me When I Was Playing For India, Says Dhoni
ஐபிஎல் 2025: பங்கேற்கும் அணிகளின் போட்டி அட்டவணைகள்!
ஐபிஎல் 2025: முதல் போட்டியை தவறவிடும் ஹர்திக் பாண்டியா; காரணம் என்ன?
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கஸான்ஃபர்; மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47