Indian team jersey
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி ஒரேயொரு போட்டியில் மட்டும் ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்கியது. அதற்கு ஒரே நிற ஜெர்சியில் இரு அணிகள் விளையாட கூடாது என்ற புதிய விதிகள் கொண்டு வரப்பட்டதே காரணமாக அமைந்தது. இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் நீல நிற ஜெர்சியில் விளையாடியதால், இந்திய அணி ஆரஞ்சு ஜெர்சிக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த விதிகளில் தளர்வு ஏற்பட்டது. இதனால் எந்த அணியும் மாற்று ஜெர்சியில் விளையாட வேண்டிய நிலை இல்லை. ஆனால் திடீரென உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மாற்று ஜெர்சியில் இந்திய அணி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
Related Cricket News on Indian team jersey
-
இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அடிடாஸ் தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவானம் ஒப்பந்தமாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெயர்சியை வெளியிட்டது இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை இந்திய அணியின் ஜெர்ஸி பார்ட்னரான எம்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
‘உங்களை இந்த ஜெர்சியில் பார்த்ததே இல்லை அப்பா’ அஸ்வின் குறித்து அவரது மகள்!
அஷ்வினை முதல் முறையாக இந்திய அணியின் ப்ளூ ஜெர்சியில் பார்த்த அவரது மகள் மகிழ்ச்சியடைந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டது பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியுடைய ஜெர்சி பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்சி’ என்று பதிவிட்டு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் ‘தல’ தோனி - இணையத்தில் தீயாய பரவும் புகைப்படம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் ரெட்ரோ ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24