Indian tour of england
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்!
இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் இடங்களை யார் நிரப்புவார், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார், இத்தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Indian tour of england
-
விராட் கோலி இல்லாதது இங்கிலாந்துக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் - மொயீன் அலி!
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர் மொயீன் அலி கூறியுள்ளார். ...
-
கேப்டன் பொறுப்புக்கு ஜஸ்பிரித் பும்ரா சரியான தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
தற்போதைய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் என்றும், எனவே அவரை கேப்டன் நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிவுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 2 days ago