Ipl 2021 updates
ஆர்சிபி அணியில் இணைந்த உலகின் வேகமான மனிதன்; ‘இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே’ என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான 14வது சீசன் ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் உலகின் அதிவேக மனிதரும், 8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா நாட்டை சார்ந்த உசைன் போல்ட், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
Related Cricket News on Ipl 2021 updates
-
ஐபிஎல் 2021: கரோனாவிலிருந்து மீண்டார் தேவ்தத்!
ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில், அந்த அணியின் மற்றொரு வீரரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டருமான டேனியல் சாம்ஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கரோனா
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் சம்ஸிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ...
-
தேனியிடன் கற்றுக்கொண்டதை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவேன் - ரிஷப் பந்த்
தோனியிடம் இருந்து தான் பெற்ற வித்தைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்த உள்ளேன். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47