Ipl 2023 auction details
இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News on Ipl 2023 auction details
-
ஐபிஎல் 2022: கோடிகளில் புரளும் ஆல் ரவுண்டர்கள்; ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் அணிகள் கவணத்தை ஈர்த்து கோடிகளில் வாங்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கான தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் கிறிஸ் வோக்ஸ்- காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அதிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24