Advertisement
Ipl 2023 prize money: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை வீரர் சாய் சுதர்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
பின்னர் சிஎஸ்கே பேட்டிங் செய்த போது கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதையடுத்து டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது. Read More...
Related Cricket News for Ipl 2023 prize money - Tesst
ஐபிஎல் 2023: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement