Ipl teams
ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் எங்கள் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்- இசிபி தடாலடி
கரோனா சூழல் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடர் நடைபெற்றது.
இந்நிலையில் பயோ பபுள் சூழலில் இருந்த சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில், 29 ஆட்டங்களுடனே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
Related Cricket News on Ipl teams
-
மாலத்தீவிற்கு படையெடுக்கும் ஆஸி வீரர்கள், காரணம் இதுதான்!
ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் ...
-
தாயகம் திரும்பிய எட்டு இங்கிலாந்து வீரர்கள்; மற்றவர்களின் நிலை?
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த எட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது தாயகம் திரும்பினர். ...
-
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சரமாறியாக சாடும் அஃப்ரிடி!
சொந்த நாட்டு தொடரை விட்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் செல்ல அனுமதி வழங்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47