Irfan pathan best xii
Advertisement
ஐபிஎல் 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
By
Bharathi Kannan
June 05, 2025 • 09:09 AM View: 115
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி தங்களின் முதல் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார். இந்த அணியில், ஆர்சிபியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும், ரன்னர்-அப் பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்கும் இடம் அளித்துள்ளார். மேலும் இந்த அணியின் கேப்டன் பதவியை பஞ்சாப் கிங்ஸின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கியுள்ளார்.
TAGS
RCB Vs PBKS Irfan Pathan Virat Kohli Shreyas Iyer Tamil Cricket News Indian Premier League Irfan Pathan Best XII
Advertisement
Related Cricket News on Irfan pathan best xii
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement