Joe root catch
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் - உலக சாதனை படைத்த ஜோ ரூட்!
By
Bharathi Kannan
July 12, 2025 • 13:29 PM View: 37
Joe Root Records: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் கருண் நாயரின் கேட்சைப் பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
TAGS
ENG Vs IND ENG Vs IND 3rd Test England Cricket Team Joe Root Rahul Dravid Tamil Cricket News Joe Root Catch
Advertisement
Related Cricket News on Joe root catch
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement