Kane williamson: Cricket News & Match Updates
NZ vs SL, 1st Test: கேன் வில்லியம்சன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் அடித்தது இலங்கை அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செலின் அதிரடியான சதத்தின் மூலம், 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 20 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாதா ஃபெர்னாண்டோ - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 17 ரன்களிலும், ஒஷாதா 28 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. Read More...
Related Cricket News for Kane williamson - Tesst
Bereaved Williamson To Join Team Late For First Test Against Sri Lanka
दूसरा टेस्ट: फॉलोआन खेलने के बाद न्यूजीलैंड की इंग्लैंड पर एक रन से रोमांचक जीत
केन विलियमसन ने 1 रन की जीत के साथ रचा इतिहास, तोड़ा 129 साल पुराना अनोखा रिकॉर्ड
2nd Test: New Zealand Beat England By Just One Run After Follow-on In Wellington
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி நியூசிலாந்து சாதனை வெற்றி!
VIDEO : हैरी ब्रूक ने बल्ले के बाद गेंद से बरपाया कहर, विलियमसन को आउट करके लिया पहला टेस्ट विकेट
New Zealand Set England 258 To Win Second Test After Williamson Century
NZ vs ENG, 2nd Test: வில்லியம்சன் சதம்; இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
VIDEO: एंडरसन के सामने विलियमसन ने फिर से टेके घुटने, इस बार कुछ ऐसे बने शिकार
VIDEO : ब्रॉड के सामने बौने साबित हुए विलियमसन, उड़ गई गिल्लियां लेकिन पता ही नहीं चला
WATCH: एंडरसन के सामने नतमस्तक हुए केन विलियमसन, पिंक बॉल से ऐसे बने शिकार
जेम्स एंडरसन ने बनाया अनोखा रिकॉर्ड,145 साल में ऐसा करने वाले दुनिया के पहले गेंदबाज बने
न्यूजीलैंड को लगा बड़ा झटका, इंग्लैंड टेस्ट सीरीज से जेमीसन बाहर
New Zealand Pip India At The Top Of Super League Standings With Win Over Pakistan
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47