Karachi kings
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பாபர் ஆசாம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில் மறுபக்கம் சைம் அயூப் 4 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் கொஹ்லர் காட்மோர் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 7 பவுண்டரிகளுடன் 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Karachi kings
-
முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - காணொளி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெர்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2025: வின்ஸ், குஷ்தில் அதிரடியில் முல்தான்ஸை வீழ்த்தியது கிங்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
எதிர்வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தோனியை சுட்டிக்காட்டி பாபருக்கு ஆதரவு தரும் சல்மான் பட்!
நடப்பு ஆண்டின் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத கராச்சி கிங்ஸ் அணியின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ...
-
பிஎஸ்எல் 2021: கராச்சி கிங்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்ட்ஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி, முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago