Karun nair: Cricket News & Match Updates
ENGL vs INDA, Day 2: இரட்டை சதமடித்து அசத்திய கருண் நாயர்; வலிமையான நிலையில் இந்திய ஏ அணி!
இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 8 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களிலும், சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கருண் நாயருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் துருவ் ஜூரெல் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.இதன்மூலம் இந்திய ஏ அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Karun nair - Tesst
Karun Nair's Stellar 204 Anchors India A's Mammoth 557 Vs England Lions
करुण नायर ने इंग्लैंड लायंस के खिलाफ दोहरा शतक लगाकर टेस्ट टीम में चयन के लिए अपना दावा मजबूत किया
Karun Nair Boosts Case For Test Team Selection With Double Ton Against England Lions
करूण नायर इंग्लैंड की धरती पर दोहरे शतक की दहलीज पर, इंडिया ए ने पहले दिन बनाए 3 विकेट पर 409 रन
ENGL vs INDA, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் கருண் நாயர்; ரன் குவிப்பில் இந்திய அணி!
India A vs England Lions के पहले अनौपचारिक टेस्ट की टीमें और Live Streaming डिटेल्स,करुण नायर-यशस्वी भी टीम का हिस्सा
'Great Honour And A Big Responsibility': Gill On His Appointment As India's Test Captain
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
IPL 2025: Couldn’t Make It To Playoffs, But The Team Put In A Strong Effort, Says DC's Rizvi
ஐபிஎல் 2025: சமீர் ரிஸ்வி அதிரடியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
करुण नायर ने खुद दे दिया छक्का, लेकिन थर्ड अंपायर ने पलट दिया फैसला, IPL 2025 में दिखा अजीबो-गरीब नज़ारा; VIDEO
Karun Nair's Long Road Back To Indian Test Squad
IPL 2025: Sediqullah Debuts As DC Elect To Field Against PBKS In Jaipur
Shubman Gill Is A Natural Leader, Doesn’t Mind Questioning Methodology, Says Morgan
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47