Keshav maharaj: Cricket News & Match Updates
T20 WC 2024: கடைசி ஓவரில் கலக்கிய மகாராஜ்; வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - ரிஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் டிக் காக் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடி காட்டிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக தொடங்கிய் டி காக்கும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 18 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Keshav maharaj - Tesst
David Miller, Quinton De Kock Return To Barbados Royals Ahead Of CPL 2024
T20 World Cup: Anrich Nortje's 4-7 Sets Up South Africa’s Tricky Six-wicket Win Over Sri Lanka (ld)
T20 World Cup: Nortje's 4-7 Helps Dominant South Africa Bowl Out Listless Sri Lanka For 77
IPL 2024: रोमांचक मैच में राजस्थान रॉयल्स ने पंजाब किंग्स को 3 विकेट से दी मात
ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
IPL 2024: Ashutosh Sharma's Late Fireworks Propel PBKS To A Respectable 147/8 Against RR
IPL 2024: राजस्थान के गेंदबाजों का दमदार प्रदर्शन, पंजाब को 147/8 के स्कोर पर रोका
ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு!
IPL 2024: KKR Name Ghazanfar As Replacement For Mujeeb; Maharaj Joins RR As Prasidh’s Replacement (ld)
IPL 2024: KKR Name Ghazanfar As Replacement For Mujeeb; Maharaj Joins RR As Prasidh’s Replacement
IPL 2024: 16 साल का गेंदबाज KKR में हुआ शामिल, केशव महाराज इस खिलाड़ी की जगह बने राजस्थान रॉयल्स का हिस्सा
Adam Zampa को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी! एक रह चुका है RCB का हिस्सा
रामलला के दर्शन करने अयोध्या पहुंचे केशव महाराज
South African Spinner Keshav Maharaj Visits Ram Mandir In Ayodhya To Seek Blessings
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47