Bjorn fortuin
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேத்யூ பிரீட்ஸ்கி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக்கும் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன், தனது அரைசதத்தைப் பதிவுசெய்யும் வாய்ப்பையும் இழந்தார்.
Related Cricket News on Bjorn fortuin
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது பார்ல் ராயல்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளத். ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை சரிவிலிருந்து மீட்ட பேர்ஸ்டோவ், ஃபெரீரா; பார்ல் ராயல்ஸுக்கு 147 டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs NZ, 3rd Test: பேர்ஸ்டோவ், ரூட் அதிரடியால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
IRE vs SA: மில்லர், ஷம்ஸி அபாரம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24