Kieron pollard: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாட்ராக் டெகார்ட்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் பனுகா ராஜபக்ஷா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த ரோஸ்டன் சேஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் ராஜபக்ஷா 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Kieron pollard - Tesst
VIDEO: मोहम्मद आमिर ने लिया पोलार्ड से बदला, छक्का खाने के बाद किया बोल्ड
கீரன் பொல்லார்ட்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீர் - வைரலாகும் காணொளி!
ஒரு ஓவரில் 39 ரன்கள்; சர்வதேச வரலாற்றில் சமோவா வீரர் புதிய சாதனை!
टूट गया युवराज सिंह का World Record, 1 ओवर में बने 39 रन,इतिहास में पहली बार हुआ ऐसा कारनामा
The Hundred: Oval Invincibles Clinch Back-to-back Titles With Commanding 17-run Win Over Southern Brave
எஸ்ஏ20 2025: கீரன் பொல்லார்டை அணியில் இருந்து விடுவித்தது மும்பை நிர்வாகம்!
'A Lot Of West Indies Players Are Not Interested In Playing Tests', Says Andre Russell
पोलार्ड ने राशिद की गेंद पर लगाए लगातार पांच छक्के
6,6,6,6,6: कीरोन पोलार्ड ने राशिद खान के खिलाफ 5 छक्के जड़कर रचा इतिहास, ऐसा रिकॉर्ड बनाने वाले दुनिया के पहले क्रिकेटर बने
ரஷித் கான் ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட கீரன் பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
VIDEO: द हंड्रेड में पोलार्ड की मस्ती, रिक्रिएट किया अक्षय का फिर हेरा फेरी वाला पोज़
ये होता है डर! Kieron Pollard का भयंकर छक्का देख रुक ही गई थी कमेंटेटर्स की सांसें; देखें VIDEO
VIDEO: कीरोन पोलार्ड ने दिलाई पुराने दिनों की याद, हंड्रेड में पकड़ा गज़ब का कैच
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகைக்கு பரிசளித்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47