Kraigg brathwaite
WI vs PAK : 17 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸிஸ் சுற்றுப்பயணம் செய்துவரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முன்னதாக நடந்து முடிந்த 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டனில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏற்கெனவெ அறிவிக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Related Cricket News on Kraigg brathwaite
-
WI vs SA, 2nd Test: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்துள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 18) செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA 1st Test, Day 1: தடுமாறிய விண்டிஸ்; போராடும் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 128 ரன்களை எடுத்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்க - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 10) செயிண்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47