Advertisement
Kusal mendis: Cricket News & Match Updates
Advertisement
என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும் - சரித் அசலங்கா!
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தற்போது சூப்பர் போர் சுற்று ஆட்டத்திலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
அதன்படி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி போட்டியின் கடைசி பந்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. Read More...
Asia Cup 2023 Pakistan Vs Sri Lanka Kusal Mendis Charith Asalanka Dasun Shanaka Tamil Cricket News Kusal Mendis Charith Asalanka Pakistan Vs Sri Lanka Asia Cup 2023
Related Cricket News for Kusal mendis - Tesst
இறுதிப் போட்டியிலும் இதே ஆதரவை எங்களுக்கு கொடுங்கள் - குசால் மெண்டிஸ்!
ஹசரங்கா, லகிரு குமாரா, சமீரா என மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத பொழுதும், இந்த இளம் யூனிட் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்று இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் - தசுன் ஷனகா!
இந்த போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் வருவதற்கு நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டோம். ஆனால் அசலங்கா எங்களை வெற்றிபெற செய்வார் என்பது எங்களுக்கு தெரியும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
PAK vs SL, Asia Cup 2023: கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
Asia Cup 2023: Kusal Mendis, Charith Asalanka Help Sri Lanka Overcome Pakistan By 2 Wickets, Reach Final
But Sri Lanka: Charith Asalanka struck a brilliant unbeaten 49 after Kusal Mendis (91) and Sadeera Samarawickrama (48) laid the foundation with a century stand and guided defending champions ri Lanka to a two-wicket victory against Pakistan in a thrilling final Super 4 match and into the final of the Asia Cup.
By IANS News • 2 years ago
Asia Cup: Sadeera Gets His Highest ODI Score, Taskin And Mahmud's 3-fers Restrict Sri Lanka To 257/9
Colombo Sep: Sadeera Samarawickrama's jubilant late show took hosts Sri Lanka to 257/9 in 50 overs against Bangladesh in a Super Four stage of the Asia Cup 2023 here on Friday.
By IANS News • 2 years ago
Asia Cup 2023 Super 4: श्रीलंका के खिलाफ जीत की पटरी पर लौटना चाहेगी बांग्लादेश, जानें संभावित XI और रिकॉर्ड
एशिया कप 2023 के सुपर फोर मैच 2 में श्रीलंका और बांग्लादेश एक-दूसरे से 9 सितम्बर को भिड़ते हुए नजर आएंगे।
By Nitesh Pratap • 2 years ago
Asia Cup 2023: Roaring Afghans Lose Their Way As Sri Lanka Win By 2 Runs; Seal Super Fours Berth
After Sri Lanka: Mohammad Nabi hammered the fastest ODI half-century for Afghanistan but they lost their way in the run chase as Sri Lanka won by two runs and made it to the Super Fours stage in the Asia Cup cricket tournament at the Gaddafi Stadium here on Tuesday.
By IANS News • 2 years ago
Asia Cup 2023: टूर्नामेंट से बाहर हो जानें के बाद छलका अफगनिस्तान के कप्तान का दर्द, कहा- इससे बहुत निराश हूँ
एशिया कप 2023 के छठे मैच में श्रीलंका ने अफगानिस्तान को कुसल मेंडिस के अर्धशतक और कासुन राजिथा की शानदार गेंदबाजी की मदद से 2 रन से हार का स्वाद चखा दिया।
By Nitesh Pratap • 2 years ago
SL vs AFG, Asia Cup 2023: ஆஃப்கான் போராட்டம் வீண்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Asia Cup 2023: रोमांचक मैच में श्रीलंका ने अफगानिस्तान को 2 रन से हराते हुए किया टूर्नामेंट से बाहर
एशिया कप 2023 के छठे मैच में श्रीलंका ने अफगानिस्तान को 2 रन से हरा दिया। अफगानिस्तान को सुपर 4 में जगह बनाने के लिए 37.1 ओवर में मैच जीतना था ।
By Nitesh Pratap • 2 years ago
Asia Cup 2023: Gulbadin Naib takes 4-fer, but Kusal Mendis’s 92, late fightback guide Sri Lanka to 291/8
A late fightback by the tailenders following a solid 92 by Kusal Mendis guided Sri Lanka to a formidable 291/8 runs in a must-win match against Afghanistan in the Asia Cup 2023 on Tuesday. Opting to b
By IANS News • 2 years ago
SL vs AFG, Asia Cup 2023: குசால் மெண்டிஸ் அரைசதம்; ஆஃப்கானுக்கு 292 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எல்பிஎல் 2023: கலேவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தம்புலா!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
हसरंगा थ्री इन वन है: मुश्ताक अहमद
वानिंदु हसरंगा लंका प्रीमियर लीग 2023 में अपना ए गेम लेकर आए हैं और बेहतरीन कौशल के साथ अपना सर्वश्रेष्ठ प्रदर्शन कर रहे हैं।
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement