Las vs sf
எம்எல்சி 2025: யூனிகார்ன்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது நைட் ரைடர்ஸ்!
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான தங்களது கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது ஆறுதல் வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.
நடப்பு சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கததைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்த அசத்திய நிலையில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இப்போட்டிக்கு இடையே மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
Related Cricket News on Las vs sf
-
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47