Andre fletcher
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிளெட்சர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடருக்க வீரரான முகமது வசீம் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த டாம் பான்டன் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 198 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on Andre fletcher
-
சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
LPL 2024: ஆண்ட்ரே ஃபிளெட்சர், வநிந்து ஹசரங்கா அபாரம்; சிக்ஸர்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் அபார வெற்றி!
Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
LPL 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம்; கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கலே மார்வெல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: பூரன், ஃபிளெட்சர் அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 209 டார்கெட்!
துயாப் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2023: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஃபிளட்சர்!
செயிண்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: பவுன்சரில் சுருண்டு விழுந்த ஃபிளெட்சர்!
பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சருக்கு கழுத்தில் அடிபட்டதையடுத்து, அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ...
-
சிபிஎல் 2021: மகுடம் சூடப்போவது யார்? கிங்ஸ் vs பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
தனது ஆல் டைம் பெஸ்ட் அணியை அறிவித்த ஆண்ட்ரே ஃபிளட்சர்!
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஆண்ட்ரே ஃபிளட்சர் தனது ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24