Lendl simmons
மாஸ்டர்ஸ் லீக் 2025: சிம்மன்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸை வீழ்த்தியது விண்டீஸ் மாஸ்டர்ஸ்!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிகக மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் டுவைன் ஸ்மித் மற்றும் பெர்கின்ஸ் ஆகியோர் தலா 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த லிண்டல் சிம்மன்ஸ் - கேப்டன் பிரைன் லாரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும்தடுத்து நிறுத்தினர். இதில் அபாரமாக விளையாடிய சிம்மன்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் 29 ரன்களை எடுத்திருந்த நிலையில் லாரா தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Lendl simmons
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சிம்மன்ஸ் அதிரடியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்தியது விண்டீஸ் மாஸ்டர்ஸ்!
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஓய்வை அறிவித்தார் லெண்டல் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சிம்மன்ஸின் ஆல்டைம் டி20 அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் லெண்டல் சிம்மன்ஸ், டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24