London spirit: Cricket News & Match Updates
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணியில் மைக்கேல் பெப்பர் 3 ரன்களிலும், கேப்டன் டேனியல் லாரன்ஸ் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ஜென்னிங்ஸும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 5 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல் 3 ரன்களுக்கு என விக்கெட்டை இழக்க, ரவி போபாரா 31 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் டௌசன் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஸ்கோரை சேர்த்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் லண்டன் ஸ்பிரிட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்தது. சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for London spirit - Tesst
ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சான்ட்னர்; 'கேட்ச் ஆஃப் தி டோர்னமென்ட்' - வைரல் காணொளி!
தி ஹண்ட்ரட் 2024: ஸாம்பா, ஜோர்டன் அசத்தல்; ஓவல் இன்விசிபில் அபார வெற்றி!
ரஸல் பந்துவீச்சில் இமாலய சிக்ஸரை விளாசிய பில் சால்ட் - காணொளி!
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஃபசல்ஹக் ஃபரூக்கி - வைரல் காணொளி!
VIDEO: घुटने पर आ गए Andre Russell, क्लीन बोल्ड हुए तो फटी रह गई थी आंखें
W,W,W,W,W: द हंड्रेड में सैम करन ने रचा इतिहास, 22 बॉल में ठोकी फिफ्टी और फिर हैट्रिक लेकर चटका डाले 5 विकेट
'Working Hard To Be 100% Fit': Jos Buttler Ruled Out Of The Hundred With Calf Injury
Jofra Archer Eyes 2025-26 Ashes Test Cricket Return
Hobart Hurricanes Skipper Nathan Ellis Eyes Historic BBL Title Glory
The Hundred: Deepti Sharma Replaces Grace Harris At London Spirit
5 आईपीएल टीमों ने हंड्रेड क्लब की इस टीम में हिस्सेदारी खरीदने में दिखाई अपनी रुचि
MCC Members To Vote On The Club’s Involvement In The Hundred
Meg Lanning Reveals Exercise Obsession, Not Eating Enough Food Led To International Cricket Retirement
The Hundred: Smriti Mandhana, Richa Ghosh Only Indians Picked Up In 2024 Draft
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47